Python-ல் வழங்கப்படும் திறன்வாய்ந்த libraries-ஐ Python applications-ல் எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம். நம் கணினியில் இருக்கும் files மற்றும் directories-ஐ அணுகி, அவற்றில் மாற்றங்கள் செய்ய சில built-in methods-ஐ Python வழங்குகிறது. அதை வைத்து files-ஐ நம்மால் open செய்ய முடியும், அதில் புதிய தகவல்களை எழுத முடியும், அதில் இருக்கும் தகவல்களை படித்து நம் application-ல் பயன்படுத்த முடியும், இவ்வாறு files சம்பந்தமான பல வேலைகளை செய்யலாம். இதனை பற்றி இந்த பகுதியில் பார்க்கலாம்.
Chapters:
00:00:00
Subscribe and hit the bell to see new videos:
https://www.youtube.com/c/LearninginTamil/
#python #tamil #learntamil #learnintamil #tamililpython #pythonintrotamil #Pythonintamil #kids #tutorial #Tamil #coding #developing #learningintamil #learnPythoninTamil #Programming #youngcoders #tamildeveloperpython #tamilpythonclass #tamilpythonlesson #tamilpythontutoria #tamilpythonclass #easytamilpython #tamilpythoneasy #tamilpython #pythontamil